பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 10 ஆண்டு கால ஆட்சியினை முன்னிட்டு நாமக்கல்லில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட அளவிலான கபாடி போட்டி இன்று நடைபெற்றது.
ஒருநாள் நடைபெறும் இந்த போட்டியில் நாமக்கல், பரமத்தி வேலூர், ராசிபுரம், மோகனூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
அதன்படி நடைபெற்ற முதல் போட்டியில் பரமத்தி வேலூர் வெங்கரை அணியும், குமாரபாளையம் அணியும் மோதின, பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் குமாரபாளையம் அணி 28 புள்ளிகளும், பரமத்தி வேலூர் வெங்கரை அணி 20 புள்ளிகள் பெற்றன. இதில் குமாரபாளையம் அணி வெற்றிப்பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. தொடர்ந்து கபாடி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்…
0 கருத்துகள்