நாமக்கல் பேட்டைகாலணி பகுதியை சார்ந்த அருந்ததிய மக்கள் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 18வருடங்களாக வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு சொந்த வீடு இல்லாததால் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக வாடகை கொடுத்து குடியிருந்து வருகின்றார்.
சொந்த வீடு,நிலம் இல்லை என்று தெரிவித்த மக்கள், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க
இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டது.
இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
0 கருத்துகள்