நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீர கூட்டம் நாளை சேலம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் மைதானத்தில் நடைபெற உள்ளது இந்த கூட்டத்திற்கு மாநில இளைஞர் அணி செயலாளர் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார் இதில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் மாவட்ட செயலாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்