நாமக்கல் உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மார்கழி தை ஆகிய மாதங்களில் கட்டளைதாரர்கள் மூலம் வெண்ணைத்தாப்பு அலங்காரம் செய்வது வழக்கம் இந்த வருடத்திற்கான வெண்ணை காப்பு அலங்காரம் செய்வதற்காக முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்