Hot Posts

6/recent/ticker-posts

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் தீபாவளியை முன்னிட்டு மலர் மாலைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி பக்தர்கள் காட்சியளிக்கப்பட்டது. இதில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்