நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த வட்டூர் அப்பியாபட்டி திருக்கோயில் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். மேலும் உடன் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்