ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் விபத்தில் தீபாவளியை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தனியார் மற்றும் அரசு பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
0 கருத்துகள்