Hot Posts

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இன்று (16.12.2023) நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொம்மசமுத்திரம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இன்று (16.12.2023) நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொம்மசமுத்திரம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பெ.இராமலிங்கம் (நாமக்கல்), திரு.கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) உட்பட பலர் உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்