Hot Posts

6/recent/ticker-posts

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.12.2023) காணொளி காட்சி வாயிலா ரூ.9.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.12.2023) காணொளி காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், பள்ளி வகுப்பறைகள் என மொத்தம் ரூ.9.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், இராசாம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்