Hot Posts

6/recent/ticker-posts

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு நாமக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் எம் பி எம் பாஸ்கர் அவர்கள் தலைமையில் கோஸ்டல் ரெசிடென்சி பரணி அரங்கத்தில் நடைபெற்றது

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு நாமக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் எம் பி எம் பாஸ்கர் அவர்கள் தலைமையில் கோஸ்டல் ரெசிடென்சி பரணி அரங்கத்தில் நடைபெற்றது அதில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயலாளர் யுவராஜ் , மாநில பொருளாளர் பொறியாளர் ஜெகதீசன் மற்றும் மாநில இணைச்செயலாளர் ஸ்ரீதர் ராமச்சந்திரன் பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர் கட்டுமான மனை தொழில் கூட்டமைப்பின் மாநில தலைவரும் தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர்கள் நல நலவாரியத்தின் தலைவருமான அண்ணன் பொன் குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதில் கலந்துகொண்ட அனைவரும் கட்டுமான துறையின் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் முக்கிய பங்களிப்பின் சிறப்புகளை குறித்து பேசினார்கள். முத்தாய்ப்பாக தலைவர் பொன் குமார் அவர்கள் பேசுகின்ற பொழுது மாநிலத்திலும் மத்தியிலும் கட்டுமான துறைக்கு என்று தனி அமைச்சரகம் தேவைப்பற்றி விளக்கமாக கருத்து தெரிவித்தார்கள். மற்றும் ஜிஎஸ்டி விலக்கு குறித்து பேசியதாவது. இறுதியாக நாமக்கல் மாவட்ட கட்டுமானம் மற்றும் மனதில் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகம் தலைவர் எம் பி எம் பாஸ்கர் தலைமையில் அமைக்கப்பட்டது இறுதியில் லோகேஷ் அவர்கள் நன்றி தெரிவிக்கவும் கூட்டம் இனிதே நிறைவுற்றது

கருத்துரையிடுக

0 கருத்துகள்