Hot Posts

6/recent/ticker-posts

எருமப்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம்

எருமப்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம்
தமிழக முதல்வர் முக_ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் KRN_ராஜேஸ்குமார்_MP அவர்களின் வழிகாட்டுதலின்படி, எருமப்பட்டி ஒன்றிய செயலாளரும் அட்மா குழு தலைவருமான பாலு (எ) பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில், எருமப்பட்டி பேரூர் கழக செயலாளர் பழனியாண்டி அவர்கள் முன்னிலையில், சேந்தமங்கலம் ‌சட்டமன்ற உறுப்பினர் K. பொன்னுசாமி MLA அவர்கள் நேற்று எருமப்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம்யில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்