பள்ளிபாளையம் அக்ரஹாரம் விஸ்வேஸ்வர ஆலயத்தில் சங்காபிஷேகம் விழா நடைபெற்றதும்
பள்ளிபாளையம் டிசம்பர் 12
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில் அமைந்துள்ள, அக்ரஹாரம் காவிரி கரையோரம், அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடமனர் அருள்மிகு விஸ்வேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்க ஆபிஷேகம் விழா நடைபெற்றது.
0 கருத்துகள்