Hot Posts

6/recent/ticker-posts

பள்ளிபாளையம் நகராட்சி அரசு பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

பள்ளிபாளையம் நகராட்சி அரசு பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

பள்ளிபாளையம் டிசம்பர் 16 

 பள்ளிபாளையம் நகராட்சி கண்டிப்புதூர் நகராட்சி துவக்க பள்ளிக்கு, சுமார் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமையில், மாவட்ட ஆட்சியர் உமா , திமுக நகர செயலாளர் அ.குமார், நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலையில், அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.. இந்த நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், கண்டிப்புதூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் ..

கருத்துரையிடுக

0 கருத்துகள்