நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக கொல்லிமலை வட்டாரத்தில் 41 பள்ளிகளும் நாமக்கல் நகராட்சியில் 17 பள்ளிகளும் திருச்செங்கோட்டில் 12 பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது இந்த திட்டம் மேலும் 15 வட்டாரங்களில் உள்ள 714 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்