Hot Posts

6/recent/ticker-posts

வெண்ணந்தூா் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் பேரூராட்சி பகுதியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வெண்ணந்தூா் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் பேரூராட்சி பகுதியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வா் கோவையில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கி வைத்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இதன்படி நா...  மேலும் வாசிக்க

கருத்துரையிடுக

0 கருத்துகள்