பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் இன்று (26.12.2023) நாமக்கல் நகராட்சி, நல்லிபாளையம், கே.கே.பி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்