Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட மகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் லிமிடெட் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது

 நாமக்கல்
மாவட்ட மகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் லிமிடெட் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது


நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் மகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்த அலுவலகத்தினை கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் 

 இந்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்க தலைவர் டாக்டர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சிவரஞ்சனி ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மணிமாறன் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அருள் நம்பி கேஸ் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டுறவு சங்கத்தின் மூலம் அருந்ததிய மக்களுக்கு 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்க இருப்பதாகவும் ஏழை எளிய மக்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து பயனடையுமாறு மூத்த உறுப்பினர் ராஜேந்திரன் தெரிவித்தார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்