Hot Posts

6/recent/ticker-posts

ரயில் மூலம் கோழி தீவனம் நாமக்கல்லுக்கு வந்தது

ரயில் மூலம் கோழி தீவனம் நாமக்கல்லுக்கு வந்தது
நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன இதில் கோழிகளுக்கு தேவையான மூலப்பொருள் கடுகு புண்ணாக்கு வட மாநிலம் ராஜஸ்தான் இருந்து ரயில் மூலம் 1200 தன் கடுகு புண்ணாக்கு 21 சரக்கு பெட்டிகளில் நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தது இதனை அந்தந்த கோழி பண்ணைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் ரயில் மூலம் 2500 டன் தவுடு வந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்