Hot Posts

6/recent/ticker-posts

மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் இன்று (27.12.2023) நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி, கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்ற ” மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்