மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாகன நிவாரணம்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சேந்தமங்கலம் ஒன்றியத்தில் இருந்து தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வாகங்களில் நிவாரண பொருட்கள் பொன்னுசாமி எம்எல்ஏ தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்