Hot Posts

6/recent/ticker-posts

அய்யம்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கனரா வங்கியின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது .

அய்யம்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு  கனரா வங்கியின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது .இதில் PTA  தலைவர் திரு .அசோகன் , உதவி பொது மேலாளர் மற்றும் கிளை மேலாளர் 
திரு. ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். அது சமயம் சென்ற ஆண்டு இப்பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதனை தலைமை ஆசிரியர் 
திருமதி. ஜான்சி ராணி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்