திருச்செங்கோடு குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திருச்செங்கோடு வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச முழு கண் பரிசோதனை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை வழக்கறிஞர்கள், அவர்கள் குடும்பத்தினர், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் காவல்துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் டி வி எம் சரவணன் ராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செயலாளர் மோகனா, துணைத் தலைவர் ஜனார்த்தனன், பொருளாளர் என் சதீஷ்குமார், துணைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர்கள் முன்னிருந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்..
0 கருத்துகள்