Hot Posts

6/recent/ticker-posts

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் முகாம் நடைபெற்றது

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் முகாம் நடைபெற்றது


 பள்ளிபாளையம் டிசம்பர் 13



 தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், குமாரபாளையம் தாலுகா சங்கம் சார்பில் வெடியரசம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிக்கான கணக்கெடுப்பு முகாம் நடைபெற்றது. இதில் தாலுகா செயலாளர் அருண்குமார், தாலுகா பொருளாளர் கனகவள்ளி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர் ...புதிதாக கண்டறியப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் சலுகைகள் முழுமையாக கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர் ....

கருத்துரையிடுக

0 கருத்துகள்