திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையப்பமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி மலைக் கோவிலுக்கு தார் சாலை அமைத்தல், மற்றும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பது குறித்து
சென்னையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் முரளிதரன் அவர்களை நேரில் சந்தித்து உங்க நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ ஆர் ஈஸ்வரன் அவர்கள் ஆலோசனை செய்தார்
0 கருத்துகள்