Hot Posts

6/recent/ticker-posts
ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
நாமக்கல் மாவட்டம் ”2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 7-ஆம் நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர் சமஸ் அவர்கள் ”புத்தகங்களின் உலகம்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
நாமக்கல் மாவட்டம்”2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 6-ஆம் நாள் நிகழ்ச்சியில் மேனாள் அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் இலக்கியத்தில் கோழிகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்
உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் நாமக்கல் வட்டத்தில் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு
நாமக்கல் மாவட்டம்”2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 5-ஆம் நாள் நிகழ்ச்சியில் கலைமாமணி தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முனைவர் அரசு பரமேசுவரன் அவர்கள் தலைமையில் மெல்ல திறக்கிறது புத்தகம்...
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை இருப்பு செய்தார்.
நாமக்கல் மாவட்டம்”2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 4-ஆம் நாள் நிகழ்ச்சியில் திரைப்பட பாடலாசிரியர் நெல்லை.ஜெயந்தா அவர்கள் ”வாசிப்பில் இருக்கிறது வாழ்க்கை” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.55.80 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
நாள்: 29.01.2024நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சியில் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி.
75-வது குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது-2024 பெற்ற நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்
நாமக்கல் மாவட்டம் ” 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 2-ஆம் நாள் நிகழ்ச்சியில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் ”புத்தகம் என்ன செய்யும் ?” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் முன்னேற்பாடு பணிகளை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் நாமக்கல் மாவட்டம் 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்  குடியரசு தின விழாவை முன்னிட்டு வெளிமாநில மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், தேங்கல்பாளையம் ஊராட்சியில்குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்பங்கேற்றார்.
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் தாலுகா பகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில்மூவர்ணக் கொடியான தேசியக்கொடியை ஏற்றி  மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆப., அவர்கள்
வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை மேற்கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கொல்லிமலையில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் நியமனத் தேர்விற்கு 1,298 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளார்கள்
பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதி செய்திட நாம் அனைவரும்ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் மார்பளவு வெண்கல சிலையை திறந்து வைத்தார்
நாமக்கல் உலகப் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயத்தில் பக்தர்கள் சாம தரிசனம்:
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை