Hot Posts

6/recent/ticker-posts

அன்புக்கரங்கள் இல்லத்தில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய காவல் ஆய்வாளர்

அன்புக்கரங்கள் இல்லத்தில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய காவல் ஆய்வாளர் 

பள்ளிபாளையம் ஜனவரி 3



நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையம் சார்பில், காவல் ஆய்வாளர் சுகுமார் அவர்கள், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் செயல்படும் அன்புமலர் அன்பு கரங்கள் இல்லத்தில் ,உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினார் ..குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவை உண்டு மகிழ்ந்தார்..
மேலும் புதிதாக பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய வகையிலும், சிறப்பானதாக இருக்க வேண்டும் என அங்குள்ள குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் ..

கருத்துரையிடுக

0 கருத்துகள்