Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் உலகப் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயத்தில் பக்தர்கள் சாம தரிசனம்:

நாமக்கல்:22-01-24

நாமக்கல் உலகப் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயத்தில் பக்தர்கள் சாம தரிசனம்:


நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடைபெறுவதையொட்டி,ராமரின் தீவிர பக்தரான அனுமன் ஆலயங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற 18 அடி உயரம் கொண்ட விஸ்வரூபமாக காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி ராம பக்தர்கள், பொதுமக்கள்கள் என ஏராளமான நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு வருகை புரிந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்