நாமக்கல் மாவட்டம் நாமக்கல் தாலுகா பகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒண்ணாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் சத்தியவதி அசோகன் அரசு மூவர்ணக் கொடியான தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் மேலும் இந்தப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன
0 கருத்துகள்