Hot Posts

6/recent/ticker-posts
பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில்  ரூ.12.88 கோடி மதிப்பீட்டில் 4 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
பல ஆண்டுகள் காத்திருப்பிற்கு கிடைத்த விடியல் பட்டா எங்கள் கையில்” இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி.
நாமக்கல் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில் நிலையங்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வந்தே பாரத் ரயிலை இவ் வழியாக இயக்க தெற்கு ரயில்வே எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும், நாமக்கல்லில் நடைபெற்ற பிரதம மந்திரியின் அம்ரித் பாரத் ரயில் நிலைய காணொளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு, பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்
நாமக்கல் குமாரபாளையம் படை வீடு பேரூராட்சி பகுதியில் பொது மக்களுக்கு கொடுத்த புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து  சுற்றி சுவர் கட்டி உள்ளதால் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு
மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் நாரைகிணறு பகுதி வாழ் மக்கள் 723 நபர்கள் பயன்பெறும் வகையில் ரூ.32.84 கோடி மதிப்பீட்டில் 587 பட்டாக்களை நாளை 28.02.2024 வழங்க உள்ளார்கள்.
கடந்த மே 2021 முதல் நாளதுவரை 13,570 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.  ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் 601 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேச்சு.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் 114 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.51.60 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் பணியின் போது இறந்த வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது
இராசிபுரம் பகுதியில் ஸ்ரீஅருள் முருகன் அறக்கட்டளை சார்பில் கோவில் திருவிழாவிற்கு தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக நன்கொடை..
மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ”பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” முகாமை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் அவர்கள் மாநில பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒரே நாளில் மூன்று இடத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை வாலிபர்கள் இருவர் கைது
குடியிருப்பு மிகுந்த பகுதியில் நாகப் பாம்பு பிடிபட்டது
உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இராசிபுரம் வட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்த ஆய்வு கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சாலை விபத்தில் காயமடைந்தவரை உடனடியாக மீட்டு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவு.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இராசிபுரம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சேலம் மண்டல தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
எல்.தரணிபாபு ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ஸ்ரீஆஸ்ரம் யோகா பயிற்சி மையத்தின் சார்பில் மாநில அளவில் யோகாசனம் போட்டி நடைபெற்றது.
குமாரபாளையம் அரசு பள்ளியில் என்சிசி பிரிவில் விமானப்படை பயிற்சி துவக்க ஆய்வு
குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்திற்கு டெக்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் லேப் டாப் வழங்கப்பட்டது
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அருள்மிகு எட்டுக்கை அம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைவுள்ள இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்றதமிழர் திருநாளாம் பொங்கல் விழாவைக் கொண்டாடும் கலைச் சங்கமம் நிகழ்ச்சியில்4 கலைக்குழுவினருக்கு ரூ.1.20 இலட்சம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், பள்ளிபாளையம் அரசு வங்கி முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை