நாமக்கல்
நாமக்கல் குமாரபாளையம் படை வீடு பேரூராட்சி பகுதியில் பொது மக்களுக்கு கொடுத்த புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து சுற்றி சுவர் கட்டி உள்ளதால் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா படைவீடு பேரூராட்சியில் சர்வே எண் 282ல் உள்ள
நிலத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வேண்டி அப்பகுதி உள்ள மக்கள் விண்ணப்பித்தனர்
அந்த புறம்போக்கு இடத்தில் 41 நபர்களுக்கு இடம் அளந்து கொடுத்துள்ளார் ஆனால் அந்த நிலத்தை தனிப்பட்ட ஒரு நபர் ஆக்கிரமித்து சுற்றி சுவர் கட்டியுள்ளார் அதனை அகற்றி அந்த மக்களுக்கு இலவச பட்டா கொடுத்து வீடு கட்ட ஆவணம் செய்ய வேண்டும் அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் குமாரபாளையம் நகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு முயற்சி அரசு செய்து வருகிறது
எனவே நகராட்சி குப்பைகளை கொண்டு அதற்கான முயற்சி உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்
பேட்டி உள்ளது..
0 கருத்துகள்