Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் நகரில் இயங்கி வந்த மருத்துவமனையை மீண்டும் திறக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

நாமக்கல்

நாமக்கல் நகரில் இயங்கி வந்த மருத்துவமனையை மீண்டும் திறக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

நாமக்கல் நகரில் மோகனூர் சாலையில் இயங்கி வந்த அரசு மருத்துவமனையை மீண்டும் திறக்க கோரி இடதுசாரி சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கட்சியின் மார்க்சிஸ்ட் பிரதேச குழு செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர் நாமக்கல் நகரில் செயல்பட்டு வந்த மருத்துவமனையை மூடிவிட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனைத்து நோயாளிகளும் வர வேண்டும் என அறிவித்து கூடியதால் நகர மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள் மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திறக்க வேண்டும் திறக்க வேண்டும் நோயாளிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்