Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

நாமக்கல்.. 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நாமக்கலில் நடைபெற்ற நாமக்கல் நாடாளுமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவரும் கோவை மண்டல பொறுப்பாளருமான அழகு ஜெயபால் தலைமையில் நடைபெற்றது 
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலையில் நாமக்கல்லில் நடைபெற்றதுஇதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவரும் கோவை மண்டல பொறுப்பாளருமான அழகு ஜெயபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிசி மாநில துணைத்தலைவர் செந்தில் மாநில துணைத்தலைவர் செழியன்மாநில மகளிர் அணி பொது செயலாளர் மகேஸ்வரி நகரத் தலைவர் மோகன் முன்னாள் மாவட்ட தலைவர் சீனிவாசன் வட்டார தலைவர்கள் ஜெகநாதன் ஸ்ரீராமுலுநகர தலைவர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் ஏராளமான கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்