பள்ளிபாளையம் பிப்ரவரி 23
பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை கணபதி பாளையம் என்ற பகுதி அருகே, குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து விட்டதாக, அக்கம் பக்கத்தில் உள்ள இளைஞர்கள் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞர்களுக்கு தகவல் தெரிவித்தனர் .அங்கு சென்ற இளைஞர்கள் சுமார் மூன்றடி நீளம் கொண்ட நாகப்பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
0 கருத்துகள்