Hot Posts

6/recent/ticker-posts
மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
மக்களவைத் தேர்தலில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வேண்டுகோள்.
மக்களவைத் தேர்தல் நாளான ஏப்ரல் – 19 (வெள்ளிக்கிழமை) அன்று அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
நாமக்கல் மாவட்டத்தில் 20,032 மாணவ, மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளார்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மயான பொதுபாதையை மீட்டுத் தரக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் கோரிக்கை மனு வழங்கல்
அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் மக்களவைத் தேர்தல் -2024-முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தல் – 2024 - தேர்தல் பணிகள் மேற்கொள்ள பொறுப்பு மற்றும் உதவி பொறுப்பு அலுவலர்களாக 61 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தகவல்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது”ரூ.26.75 கோடி மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பெருமிதம்
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் புதுப்பாளையம் 22 கி.வோ பீடரை கிராமபுற வகைபாட்டில் இருந்து நகர்புற வகைபாடாக தரம் உயர்த்தி சீரான தடையற்ற மும்முனை மின்சார விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் போஷன் பக்வாடா ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் கொல்லிமலையில் வாழும் மலைவாழ் மகளிருக்கு இலவச பேருந்து விடியல் பயண சேவையை தொடங்கி வைத்தார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ரூ.56.64 இலட்சம் மதிப்பில் 59 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் புரனமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ள கொசவம்பட்டி ஏரி நடைபாதையை திறந்து வைத்தார்.
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 40 பயனாளிகளுக்கு ரூ.39.60 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் முன்னிலையில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் புதிய நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை அமைப்பாளர் மற்றும் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அமைப்பின் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் விபத்துகளில் பெற்றோரை இழந்த 14 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.75,000/- வீதம் ரூ.10.50 இலட்சத்திற்கான இட்டுவைப்பு பத்திரங்களை வழங்கினார்.
பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில் எங்களை தயார்படுத்தி கொள்ள வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில்,அரசுப்பணியில் சேரவுள்ளவர்கள் நெஞ்சார்ந்த நன்றி.
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை