Hot Posts

6/recent/ticker-posts
ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 2023 – 2024 –ல் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டிய மற்றும் இடை நிற்றலுக்கு வாய்ப்புள்ள மாணவ, மாணவியர்களை பள்ளிக்கு வரவழைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு.பொ.கணேசன் அவர்கள் இன்று பணி ஓய்வு பெறுவதையொட்டி வாழ்த்து தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ரூ.104.54 கோடி மதிப்பீட்டில் முசிறி நாமக்கல் சாலை இருவழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு சீரான தங்கு தடையற்ற குடிநீர் வழங்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுரை
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் பணியின் போது இறந்த திரு.ஜெயபாலன் (லேட்) அவர்களின் வாரிசுதாரர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கருணைத் தொகையாக ரூ.15,00,000/- க்கான காசோலையினை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட நீச்சல் குளத்தில் கோடைக்கால மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம் – மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பறவை காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துகோழிப்பண்ணையில் திடீர் ஆய்வு.
நாமக்கல் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணிக்க 47 அதிவிரைவுப்படை (RRT Team) குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்
மக்களவை பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரிக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு. நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 2,786 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவிகிதம் வாக்கு பதிவை உறுதி செய்திடும் வகையில் ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் பதற்றம் இல்லாத, அமைதியான, பாதுகாப்பான மக்களவைத் தேர்தல் நடத்தும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அறிவுரை.
மக்களவை பொதுத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் பதிவான பிற நாடாளுமன்ற தொகுதியின் 1,517 தபால் வாக்குகள் முழு பாதுகாப்புடன் திருச்சி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் நாள் அச்சிடப்பட்ட வெள்ளை நிற பைகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் நாள்தோறும் 3 இலட்சம் நபர்களுக்கு தேர்தல் நாள் அச்சிடப்பட்ட ஆவின் பால் விற்பனை. மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மக்களவை பொதுத் தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்குப்பதிவிற்கு தேவையான 34 வகையான பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக அனுப்ப தயார் நிலையில் உள்ளன. நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தோட்டக்கலைத் துறையின் சார்பில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் திருமதி ஹர்குன்ஜித்கௌர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 222 நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
நாமக்கல் மக்களவை தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்கு பதிவு 5.4.2024, 6.4.2024 மற்றும் 8.4.2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை உறுதி செய்திடும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024 முன்னிட்டு சுமார் 2,000 –க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்ட ‘விரல்மை, நம்வலிமை” என்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பதற்றமான வாக்குசாவடிகளில் கேமரா பொறுத்தப்பட்டு இணையதள மூலம் நேரடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தல் – 2024-ல் இந்தியாவிலேயே அதிக வாக்கு பதிவு பெற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் விளங்கிடும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்களுக்கு வீடுகளுக்கே சென்று வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் 53 வாக்கு பதிவு மையங்களில் உள்ள 174 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் ஏறத்தாழ 23,500 நபர்கள் உள்ளனர்.  மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
நாள்:31.03.2024நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்களவை பொதுத் தேர்தல் – 2024 முன்னிட்டு, வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பது குறித்தான வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை