Hot Posts

6/recent/ticker-posts
மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் (Randomization) முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் மாணவர்களுக்கான சான்றுகளை பள்ளியிலேயே விண்ணப்பிக்க நடைபெற்று வரும் இ-சேவை மையம் முகாமை பார்வையிட்டு ஆய்வு.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாணவ செல்வங்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் எவ்வித கவன சிதறலும் இன்றி, கவனத்தையும், கருத்தையும் ஒருமித்து செலுத்தினால் மட்டுமே உயர்நிலையை அடைய இயலும். “என் கல்லூரிக் கனவு”
நாள்:17.5.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு கட்டுவதற்காக ஆணை வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாள்:10.5.2024 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை