Hot Posts

6/recent/ticker-posts
ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் பணியின் போது விபத்தில் இறந்த பெண் தலைமைக் காவலர் அமுதா அவர்களது குடும்பத்தாருக்கு கருணைத் தொகையாக ரூ.20.00 இலட்சம் காசோலையை வழங்கினார்.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தேசிய அளவில் 4 –ஆம் இடம். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் நாமக்கல் மாவட்டத்திற்கான விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" திட்ட முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
நாள்:11.6.2024நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 2,98,400 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.  மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
நாள்:09.06.2024 பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவு.
நாள்:09.06.2024 நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை