Hot Posts

6/recent/ticker-posts
ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
நாள்:30.07.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவி எஸ்.எஸ்.ரிதன்யா அவர்களுக்கு ரூ.9,050/- மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் உடனடியாக வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரினை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது குறித்து பாசன சங்க விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் சேந்தமங்கலம் வட்டம், காரவள்ளி வனத்துறை சோதனை சாவடியில் கொல்லிமலை வல்வில் ஓரி 2024 விழா நடைபெறுவதை முன்னிட்டு, கொல்லிமலைக்கு செல்லும் பாதையை தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலசரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த திரு.சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3.00 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
நாள்:29.7.2024இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04286 – 299137 கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
நாள்:29.7.2024    நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டஆட்சித்தலைவர் மருத்துவர்ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் நாமக்கல் நகராட்சி மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகளுக்கான கிராம முன்னேற்ற பயிற்சியில் மானாவாரி பயிர் மேலாண்மை பயிற்சி கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
நாள்:4.7.2024 நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை