Hot Posts

6/recent/ticker-posts
ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.55 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பாண்டமங்கலம் மற்றும் மோகனூர் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 16,800 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தகவல்.
நாமக்கல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆற்று பகுதி படித்துறைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும்.”மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
நாள்: 28.8.2024                  நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ”பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 34 மாணவியர்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
நாள்:16.08.2024கைத்தறி துறை இயக்குநர் திரு.அ.சண்முக சுந்தரம், இ.ஆ.ப., அவர்கள்அரசு நூல் கிடங்கில் ஆய்வு .
நாள்:16.08.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்“ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்கள்நடைபெற்று வருவதை பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்துகோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 180 மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கண்ணூர்பட்டி ஊராட்சியில்சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் கலந்து கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் 78 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 13.8.2024 அன்று பரமத்தி வேலூரில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் உட்பட பலர் உள்ளனர்.
கொல்லிமலையில் நிதி சார் கல்வி முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு கிராம வங்கி,காளப்நாயக்கன்பட்டி கிளை நபார்டு & NSTFDC உடன் இணைந்து நிதி சார் கல்வி முகாம் நடத்தியது
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை