Hot Posts

6/recent/ticker-posts
செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
இராசிபுரத்தில் மேக்னம் நிறுவனம் சார்பில் தொழிலாளர் நலவாரியம் குறித்த பயிற்சி முகாம்
நாள்:30.09.2024 டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.
நாள்:30.09.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான மதிய உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நாள்:30.9.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு செல்ஃபி ஸ்டேண்டில் பெண் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
30.09.2024    நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாள்:26.9.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் 3,918 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.53.00 கோடி கல்வி கடனுதவி வழங்க இலக்கு. பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் அவர்கள் தகவல்.
நாள்:26.09.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாள்:24.09.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாள்:24.09.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பசுமை தமிழ்நாடு இயக்கம் 2-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 1,000 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.
நாள்:24.09.2024நாம் இயற்கையோடு சேர்ந்து ஆரோக்கியமாக வாழக்கூடிய சரிவிகித உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் அறிவுரை.
நாள்:13.09.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் நகர்புற கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.4.00 இலட்சம் மானியத்துடன் கூடிய வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 29 நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.1.16 கோடி நிதி ஒதுக்கீடு.மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
நாள்: 11.09.2024                  பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மக்கள் தொடர்பு முகாமில் 393 பயனாளிகளுக்கு ரூ.2.94 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாள்:04.09.2024            பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் இரண்டாவது சிறப்பு பொதுப்பேரவைக் கூட்ட அழைப்பிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.
நாள்:04.09.2024    தாய்மொழிப்பற்றுடன் நாம் அனைவரும் பணியாற்றிட வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை.
நாள்:04.09.2024 மாணவியர்கள் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் - மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் மாணவியர்களுக்கு அறிவுரை.
நாள்:04.09.2024 கோழிப்பண்ணை தொழில் முன்னேற்றத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும். மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் ஆலோசனை கூட்டத்தில் உறுதி.
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை