Hot Posts

6/recent/ticker-posts
இராசிபுரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
நாள்:08.11.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் திருச்செங்கோடு மற்றும் இராசிபுரம் நகராட்சிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
100 நாள் வேலைத் திட்டங்களை அரசு அறிவித்த படி 150 நாள் கிடைக்க நடவடிக்கை எடுக்க மங்களபுரம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்..
இராசிபுரத்தில் மேக்னம் நிறுவனம் சார்பில் தொழிலாளர் நலவாரியம் குறித்த பயிற்சி முகாம்
நாள்: 11.09.2024                  பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மக்கள் தொடர்பு முகாமில் 393 பயனாளிகளுக்கு ரூ.2.94 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாள்: 28.8.2024                  நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ”பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 34 மாணவியர்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இராசிபுரம் பகுதியில் இருளர் மலைவாழ் மக்களின் சுதந்திரதின கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் பணியின் போது விபத்தில் இறந்த பெண் தலைமைக் காவலர் அமுதா அவர்களது குடும்பத்தாருக்கு கருணைத் தொகையாக ரூ.20.00 இலட்சம் காசோலையை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" திட்ட முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாள்:10.5.2024 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் பணியின் போது இறந்த திரு.ஜெயபாலன் (லேட்) அவர்களின் வாரிசுதாரர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கருணைத் தொகையாக ரூ.15,00,000/- க்கான காசோலையினை வழங்கினார்.
மக்களவைத் தேர்தல் – 2024-ல் இந்தியாவிலேயே அதிக வாக்கு பதிவு பெற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் விளங்கிடும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் 53 வாக்கு பதிவு மையங்களில் உள்ள 174 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் நாளான ஏப்ரல் – 19 (வெள்ளிக்கிழமை) அன்று அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பல ஆண்டுகள் காத்திருப்பிற்கு கிடைத்த விடியல் பட்டா எங்கள் கையில்” இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி.
கடந்த மே 2021 முதல் நாளதுவரை 13,570 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.  ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் 601 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேச்சு.
இராசிபுரம் பகுதியில் ஸ்ரீஅருள் முருகன் அறக்கட்டளை சார்பில் கோவில் திருவிழாவிற்கு தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக நன்கொடை..
உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இராசிபுரம் வட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்த ஆய்வு கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இராசிபுரம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு.
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை