Hot Posts

6/recent/ticker-posts
நாமக்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளிக்கு தீவிர நோய் சிகிச்சை உதவித்தொகை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு ரூ.58.34 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாள்:12.12.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி திருநாள் 2024 முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1,12,177 பயனாளிகளுக்கு வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும்.பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தகவல்.
நாள்:26.10.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாமில் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாள்:26.10.2024 நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு நடைபெறும் மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
நாள்:25.10.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 21-வது அகில இந்திய கால்நடை கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்தார்.
நாள்:25.10.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாள்:25.10.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சர்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு வாழ்த்துமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.10.2024) நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு விழாவில் பங்கேற்பதற்காக வருகைப்புரிந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு இல்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றியம், குன்னமலை கிராமத்தில் நடைபெற்றசிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப., அவர்கள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு கதர் மற்றும் கிராம பொருள் ரகங்கள் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.
நாள்:30.09.2024 டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.
நாள்:30.9.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு செல்ஃபி ஸ்டேண்டில் பெண் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
30.09.2024    நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாள்:26.9.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் 3,918 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.53.00 கோடி கல்வி கடனுதவி வழங்க இலக்கு. பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் அவர்கள் தகவல்.
நாள்:26.09.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாள்:24.09.2024நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை